கொரோனா இன்றைய நிலவரம்.

தமிழகத்தில் இன்று.

Update: 2021-05-14 14:32 GMT

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 14.05.21

31,892 புதுத் தொற்றாளிகள்

இதில் 6538 பேர் சென்னைவாசிகள்.

1,53,363 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

20,037 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 288 பேர் பலி.

ஆக மொத்தம் 15,31,377 தொற்றாளிகள், 13,18,982 டிஸ்சார்ஜ் & 17,056 மரணங்கள்.






 


 



 


Tags:    

Similar News