வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது..
தன் பள்ளியில் பீஸ் கட்ட வழியில்லாத இரண்டாம் வகுப்பு பிள்ளைகளை ஆன் லைன் கிளாசில் இருந்து ரிமூவ் செய்த வேலம்மாள் ஸ்கூல்ஸ்.;
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது.
தன் பள்ளியில் பீஸ் கட்ட வழியில்லாத இரண்டாம் வகுப்பு பிள்ளைகளை ஆன் லைன் கிளாசில் இருந்து ரிமூவ் செய்த வேலம்மாள் ஸ்கூல்ஸ் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் முத்துராமலிங்கம் அறக்கட்டளையின் இயக்குநர்கள் ஸ்ரீராம்,விவேக்ஆனந்த் ஆகியோர்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினர்.
"இடது கையால்" நிதி வழங்கிய வேலம்மாள் அறக்கட்டளையின் தலைவர் முத்துராமலிங்கம்...
.