சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்;

Update: 2022-07-28 13:22 GMT

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி வருகை, தொடக்க விழா தொடங்கியது


44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தார் . தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்

Tags:    

Similar News