புதுச்சேரி போல தமிழகத்திலும் டாஸ்மாக் ஓப்பன்...
மறுபடியும் முதல்ல இருந்தா சாரே...;
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா காலத்தில் மிகுந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் மதுவின் விலையை உயர்த்தி புதுச்சேரி போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
அதன்படி காலை 6-00மணி முதல் காலை 10-00 வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.