புதுச்சேரி உப்பளம் தொகுதி: திமுக வெற்றி
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி.;
உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி 8518 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன் 4791 வாக்குகள் பெற்று, அனிபால் கென்னடியிடம் 3727 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.