கூடங்குளத்தில் கூடுதலாக இரண்டு அணுஉலைகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.;
புதியதாக அமைக்கப்பட உள்ள 2 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த உற்பத்தி திறன், ஆறாயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க உள்ளது