அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

Update: 2021-02-13 05:16 GMT

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

பல்வேறு திட்டப்பணிகளை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இதனிடையே தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில், இம்மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன.இடைக்கால பட்ஜெட்டுக்கான இறுதிவடிவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News