திருப்பதி: தரிசன டிக்கெட் கூடுதலாக வழங்க முடிவு
திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டு வரும் விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கை 25,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
தேவஸ்தான இணைய தளத்தில் ரூ.300 விரைவு தரிசன கட்டண தரிசன டிக்கெட்கள் தினமும் 20,000 மட்டுமே வழங்கப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க 19-ம் தேதி முதல் 25,000 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது.