தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள்: கமல்

Update: 2021-02-11 18:22 GMT

சென்னையில் இன்று  மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது, அதில்  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் கமல் பேசிய கமல்ஹாசன், எனது இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள்; ஆனால், வாரிசு அரசியலாக மாறிவிட கூடாது என்பதால் நான் மறுத்துவிட்டேன். அதிமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள், மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News