நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மூத்த மகன் ராம் குமார் இன்று பாஜக-வில் இணைந்தார். நேற்று வரை ராம்குமார் என்று மட்டுமே சொல்லி அறிமுகமானவர், இன்று முதல் தனது பெயரோடு தந்தையின் பெயரையும் சேர்த்து "ராம்குமார் கணேசன்" என்று அறிமுகம் ஆகிறார். "ராம்குமார் கணேசன்" என்றே குறிப்பிடச் சொல்லி இருக்கிறார் என தகவல்.