தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் நாட்டின் எல்லா புண்ணிய நதிகள், கடல்களில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழகத்தில் முக்கிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் அதிகாலை முதல் தொடர்ந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.