போயஸ் கார்டன் காவலர் தற்போது சசிகலா வீட்டுக்கு காவல்

Update: 2021-02-10 13:32 GMT

ஜெயலலிதா வாழ்ந்த போது போயஸ் கார்டன் - வேதா இல்லம் தமிழகத்தின் அதிகார மையமாக திகழ்ந்தது.. ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய 'வேதா நிலையம்' இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனால் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் காவலுக்கு இருந்த ராஜன் தற்போது சசிகலா வீட்டுக்கு காவலாக இருக்கிறார்.



Tags:    

Similar News