எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் "சசிகலா - பொதுச் செயளாளர்" என்று பெயர் சேர்ப்பு

Update: 2021-02-08 04:40 GMT

சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலா பொதுச் செயளாளர் என்று பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. தற்போது சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு சசிகலா வருகை தருவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-இல் சசிகலா திறப்பதாக இருந்த எம்ஜிஆர் சிலையை இன்று திறக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Similar News