முன்னணி கதாநாயகி ஜெயசித்ரா வீடு மீட்பு

தயாரிப்பாளர் இயக்குனர் முன்னணி கதாநாயகியாகிய கலைமாமணி டாக்டர் G.ஜெயசித்ராவின் ரங்கராஜபுரம் வீடு மீட்பு;

Update: 2021-02-02 05:53 GMT
முன்னணி கதாநாயகி ஜெயசித்ரா வீடு மீட்பு
  • whatsapp icon

தயாரிப்பாளர் இயக்குனர் முன்னணி கதாநாயகியாகிய கலைமாமணி டாக்டர் G. ஜெயசித்ரா அவர்கள் 16 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு, தனுக்கு சொந்தமான ரங்கராஜபுரம் பாஸ்கரா தெரு கோடம்பாக்கம் , No 10/18 உள்ள தனுது வீட்டை நேற்று நீதிமன்றம் உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் மீட்டினார்.

Tags:    

Similar News