சசிகலா குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்
சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை வளாகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர்;
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த சசிகலா அதிலிருந்து பூரண குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை காண மருத்துவமனை வளாகம் முன்பு எராளமான தொண்டர்கள் குவிந்தனர்.