தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் - 23.01.21
586 புதுத் தொற்றாளிகள்
இதில் 153 பேர் சென்னைவாசிகள்.
62,849 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
673 பேஷண்டுகள் டிஸ்சார்ஜான நிலையில் 2 பேர் பலி.
ஆக மொத்தம் 8,34,171 தொற்றாளிகள், 8,16,878 டிஸ்சார்ஜ். இதுவரை 12,309 மரணங்கள்.