கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார்

Update: 2021-01-22 09:04 GMT

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் குணமடைந்த கமல்ஹாசன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Similar News