தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

Update: 2021-01-20 02:47 GMT

தமிழ் நாட்டில் தற்போதைய நிலவரப்படி  கொரோனா பாதிப்பு விபரங்கள் 

புதுத் தொற்றாளிகள் -543 பேர்கள், 

இதில் 152 சென்னைவாசிகள்.

 51,204 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

772 நோயாளிகள்  டிஸ்சார்ஜான நிலையில் 9 பேர் நோய்க்கு  பலியாகியுள்ளனர்.

ஆக மொத்தம் 8,31,866 தொற்றாளிகள், 8,14,098 டிஸ்சார்ஜ் & 12,281 மரணங்கள்.

Similar News