இன்று ஆண்கள்,பெண்களுக்கான ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டிகள்
ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளும் ஜூனியர் மல்யுத்தப்போட்டிகள் ஜேகேகேஎன் கல்வி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு அமெச்சூர் wrestling அசோசியேஷன் மற்றும் ஜேகேகேஎன் கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டிகள்-2021-22 இன்று நடைபெறுகிறது. ஆண் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கான வயது வரம்பு கூறப்பட்டுள்ளது. அவர்கள் 2002ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவராக இருக்கவேண்டும்.
போட்டிகள் இன்று (மார்ச் 12) மற்றும் 13ம் தேதி (இன்று மற்றும் நாளை) நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜேகேகேஎன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.
72 கிலோ எடை பிரிவில் பெண்கள் முதல் பரிசு சங்கவி கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக்ட், இரண்டாம் பரிசு தேவி கலா திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட்
பெண்களுக்கான 59 கிலோ எடைப் பிரிவில் முதல் பரிசு காயத்ரி சேலம் டிஸ்ட்ரிக்ட் என் சினேகா கரூர் டிஸ்ட்ரிக்ட் எஸ்பி நிலம் சேலம் டிஸ்ட்ரிக்ட் ஸ்ரிதிக நாமக்கல் டிஸ்ட்ரிக்ட்
55 கிலோ எடை பிரிவில் முதல் பரிசு பி அபிராமி சேலம் டிஸ்ட்ரிக் இரண்டாம் பரிசு சிஎம் கிருத்திகா கரூர் டிஸ்ட்ரிக்ட் மூன்றாம் பரிசு கே ஜனனி கரூர் டிஸ்ட்ரிக்ட்
50 கிலோ எடைப் பிரிவில் முதல் பரிசு என்சாய் ஸ்ரீமதி நாமக்கல் டிஸ்ட்ரிக்ட் இரண்டாம் பரிசு திவ்யதர்ஷினி சேலம் டிஸ்ட்ரிக்ட் மூன்றாம் பரிசு மதுபாலா விருதுநகர் இன்னொரு மூன்றாம் பரிசு ரஞ்சினி நாமக்கல்
பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவு மதுபாலா விருதுநகர் நிவேதா சேலம் இருவரும் போட்டியிட்டன்ர் இதில் மதுபாலா விருதுநகர் 5 /0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி
ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தில் நேற்றுமுதல் நடந்து வரும் ஜூனியர் Wrestling சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
66 கிலோ எடை பிரிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த D. ஆனந்த் கிருஷ்ணா மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த R.ஹரி பிரசாந்த் இருவரும் மோதினர். இதில் 0/10 என்ற புள்ளிக்கணக்கில் R.ஹரி பிரசாந்த் வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு அமச்சூர் மல்யுத்த சங்கத்தின் மாநில அளவிலான 8வது மல்யுத்த போட்டியின் அரையிறுதி போட்டியில் 55 கிலோ எடை பிரிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த M.கௌதம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த R.ஹரி விஸ்வா இருவரும் மோதிக் கொண்டனர். இதில் 2/10 என்ற புள்ளிக்கணக்கில் R.ஹரிவிஸ்வா வெற்றி பெற்றார்
ஜூனியர் Wrestling போட்டிகளை ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார்.