தமிழ்போல இனிமை எதிலுண்டு? உயிர்மெய் என்பது என்ன?
Uyirmei Eluthukkal in Tamil-அமிழ்தினும் இனியது நம் தமிழ் மொழி. இதில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களை அறிவோம்.;
Uyirmei Eluthukkal in Tamil-ஓர் உயிரெழுத்துடன் ஒரு மெய்யெழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
உதாரணம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + ஈ = கீ
இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் ( 18 X 12 = 216 ) உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
-