கபசுர குடிநீர், முகக்கவசம் இலவசம்...

corona;

Update: 2021-05-06 04:44 GMT

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நற்செய்தி பணிக்குழு சார்பில் சிவஞானபுரம் கிராம மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர், முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை மைக்ரோபாய்ண்ட் ஐடிஐ முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் துவக்கி வைத்தார். இதில் திருமண்டல நற்செய்தி பணிக்குழு ஊழியர் சகோ.ஞானசேகரன் தலைமையில் குழுவினர் சிவஞானபுரம் கிராம மக்கள் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று கபசுரகுடிநீரோடு முகக்கவசம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேத்யூ மற்றும் லெஸ்லின் சாந்தகுமார் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News