Uravugal Quotes In Tamil-உறவுகளைக் கொண்டாடுவோம்..! உறவுக்கு கை கொடுப்போம்..!
Uravugal Quotes In Tamil- உறவுகள் என்னும் ஆலமரம் தான் குருவிகளைக் கொண்டாடும். கூட்டுக்குடும்பம் என்னும் சரணாலயம் ஒரு பல்கலைக்கு ஒப்பாகும்.
uravugal quotes in tamil-உறவுகள் என்பது ரத்த சொந்தத்தில் வந்தவர்கள். அது சகோதரன்,சகோதரி, அத்தை, மாமா, சித்தி,சித்தப்பா, தாத்தா,பாட்டி என்று சொந்தங்கள் நீளும். இதில் சொந்தங்களின் சொந்தங்களாக ஒன்றுவிட்ட தங்கை,அண்ணன், மாமா, அத்தை என்று அது ஒரு தனி பட்டியலாக நீளும். ஒவ்வொருவரும் தனி குடும்பமாக ஆனபின்னர் அவரவர் குடும்பம் என்று தனித்தனியாக ஆகிவிடுகின்றனர். இதில் ஒருவருக்கு அமையும் மனைவியைப்பொறுத்துதான் அந்த குடும்பம் சிறப்பாவதும், சீர்கெடுவதும். கூட்டுக்குடும்பம் என்கிற ஒரு சரணாலயம் உடைந்து உறவுகளுக்குள் பிரிவுகள் ஏற்பட்டுவிடுகிறது. வார்த்தைப் பிரயோகங்கள் ஆறாத வடுக்களாக காயங்களை ஏற்படுத்திவிடுகின்றன. இப்படி பிரியும் குடும்பங்கள் உடைந்த கண்ணாடி போல நொறுங்கி வீழ்கின்றன.
பிறப்பு ஒருமுறைதான். அந்த பிறப்பில் மகிழ்ச்சியோடு வாழ்வது ஒன்றே நமது இலக்காக இருக்கவேண்டும். வாழ்வதற்குத்தானே பிறந்தோம்.
தேடும் போது தொலைவது.
தேடாத போது வருவது.
(சுய தேவையின் போது)
இது தான் இங்கு உறவு...!
தேடி வந்த உறவை தள்ளி
விட்ட போது தெரியவில்லை.
தேடி சென்ற உறவு தள்ளி
விடும் போது புரிகிறது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்று...!
uravugal quotes in tamil
நமக்கு அனைத்தும் கற்று தருவது
நம் வாழ்க்கை அல்ல.
நாம் அதிகமாக நேசித்த
ஓர் பொய்யான உறவு தான்.
உண்மையான உறவு என்று எதுவும் இல்லை.
உண்மையான உறவு கூட உதறிவிடும்.
உன் நிலை தாழ்ந்தால்...!
'தான்' என்ற ஆணவம் தலை தூக்காதவரை
உறவுகளில் அன்பும், உண்மையும்,
அரவணைப்பும், சகிப்புத்தன்மையும்
நிலைத்திருக்கும் நிறைந்திருக்கும்.
uravugal quotes in tamil
உறவும் சரி நட்பும் சரி வாழ்க்கையின்
ஒரு கட்டத்தில் நம்மை விட்டு சென்றுவிடும்.
எனவே மனைவி என்று துனைவியை
அனுப்பி வைக்கிறான் ஆண்டவன்..!
சண்டையிடும் போது
அமைதியாய் இருப்பவர்கள்
தவறு செய்தவர்கள் அல்ல..
வார்த்தைகளை விட்டால்
உறவு பிரியும் என்று
உணந்தவர்கள்.
ஒரு சிலரை பார்த்தவுடன்
அவர்கள் மீது அன்பு வரும்..
பழகிய பின் உண்மையானவர்கள்
என்று புரியும் போது
மரியாதை வரும்..
அன்பு மலர்ந்து மரியாதையாக
மிளிரும் போது மனதில்
நம்பிக்கை தோன்றும்.!
uravugal quotes in tamil
நீ மேலே இருந்து பார்க்கும் போது
மற்றவர்கள் சிறியவர்களாக
தெரியலாம் ஆனால்..
நீயும் அவர்களில்
ஒருவன் தான்
என்பதை மறந்து விடாதே.!
யாரை நாம் உதாசீனப்படுத்துகிறமோ..
அவர் உதவியை வேண்டிச்செல்லும்
நிலைமையை காலம்
நிச்சயம் உணர்த்தும்.
தேனைப் போன்று இனிமையாக பேசி..
தேளைப் போன்று கொட்டிவிட்டு
செல்பவர்கள் அதிகம்.
உறவுகள் இரண்டு வகைப்படும்
ஒன்று அன்பை தரும்..
மற்றொன்று அனுபவத்தை தரும்..
அன்பைத் தரும் உறவை
மனதில் வை..
அனுபவத்தை தரும் உறவை
நினைவில் வை.!
uravugal quotes in tamil
உன்னை விட்டு விலகி செல்பவை
எதுவாக இருந்தாலும்
சந்தோசமாக வழி அனுப்பி வை..
நீ இழந்ததை விட தரமானதை தர
வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது.
நம் கோபமும் தவறான
புரிந்துணர்வும் தான்
நாம நேசிக்கும் உறவை
நம்மிடம் இருந்து பிரிய
காரணமாக
அமைந்து விடுகிறது.!
இதயத்தில் ஏற்படும்
காயத்திற்கு மருந்து அன்பு..
அந்த காயம் ஏற்படுவதற்கான
காரணமும் அதே அன்பு தான்.!
uravugal quotes in tamil
வாழ்க்கை கற்றுக் கொடுப்பது
ஒன்றுதான்
வெறுப்பவர்களை தேடாதீர்கள்
விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்.!
ஏங்கும் போது கிடைக்காத உறவு
அதன் ஏக்கம் முடிந்த பின்
கிடைத்து எந்த பயனுமில்லை.
பிடித்ததை செய்ய தடுப்பவர்களுக்கு
அவர்களோடு பழகவோ
சரி சமனாக பேசுவதற்கோ
எத்தனிக்கக் கூடாது..
மாறாக விலகி இருப்பதும்
அவர்களோடு உறவை
அளவாக வைப்பதும் வாழ்க்கைக்கு
சிறந்ததாக அமையும்.
uravugal quotes in tamil
பொய்யான உறவுகளிடம்
உண்மையான அன்பை கொடுத்து
ஏமாந்தவர்கள்
உண்மையான அன்பு கிடைத்தால் கூட
அதை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குவார்கள்..
ஏனென்றால் அவர்கள்
கடந்து வந்த பாதையில்
அனுபவித்த வலிகள் ஏராளம்...
வாழ்வின் முன்னேறி உயரச் செல்லுங்கள்..
தேவையென்றால் மட்டுமே கீழிறங்குங்கள்..
சிலருக்கு தேவைப்படும்போது
நாம் தேடப்படுவோம்
அதுவரை உயரவே இருப்போம்.
உண்மையை சொன்னால்
கசப்பாக தான் இருக்கும் என்று
சொல்லாமல் மறைப்பதால்
நாம் பொய்யானவர்களாக
மாறிவிடுகிறோம்.
uravugal quotes in tamil
தேவையில்லாத ஒன்றுக்கும்
தேவையில்லாதவர்களுக்கும்
முக்கியத்துவம் எப்போது கொடுகின்றமோ..
அப்போதே வலியும் வேதனைகளுக்கும்
நாமே வழியை ஏற்படுத்திக் கொள்கிறோம்...!
உணர்வுகளற்ற உறவுகளிடம்
உறவு கொண்டாடுவதை விட
உதறி செல்வது சிறப்பு...
மரணத்தை விட கொடூரமானது..
நாம் நேசிப்பவர்
நம்மை வெறுப்பதும் மறப்பதும்..!
உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்..
உள்ளம் சொல்கிறது
சோகங்கள் போதுமென்று...!
uravugal quotes in tamil
சின்ன சின்ன மாற்றங்கள்
நம் வாழ்க்கையை திசையறியாமல்
திருப்பி போட்டு விடுகிறது..
அதிலும் பிடித்த உறவுகளின் மாற்றம்
நம்மை மிகப்பெரிய
ஏமாற்றத்தில் தள்ளுகிறது...!
இந்த உலகிலேயே
அதிகூடிய விஷம்
பொய்யான உறவுகள்..!
காயப்படுத்திய உறவுகளை
கடந்து போகும் சூழல் வந்தால்
சிரித்துக்கொண்டே
கடந்து செல்லுங்கள்..
கன்னத்தில் அறைவதை விட
அதிகம் வலிக்கட்டும்...!
தேனைப் போன்று இனிமையாக பேசி..
தேளைப் போன்று கொட்டிவிட்டு
செல்பவர்கள் அதிகம்.
uravugal quotes in tamil
கோபத்திலும் உங்களை
சபிக்காத உறவு கிடைத்தால்
அவர்களை விட்டு விடாதீர்கள்
நீங்கள் சேர்த்து வைக்காத
சொத்து அவர்கள்.
சண்டையிடும் போது
அமைதியாய் இருப்பவர்கள்
தவறு செய்தவர்கள் அல்ல..
வார்த்தைகளை விட்டால்
உறவு பிரியும் என்று
உணந்தவர்கள்...!
உலகில் உறவு என்பது
புத்தகம். தவறு என்பது
ஒரு பக்கம்.ஒரு பக்கத்திற்காக
ஒரு புத்தகத்தை
இழந்து விடாதீர்கள்..!
uravugal quotes in tamil
சுய நலத்திற்காக உன்னோடு
சிரித்து பழகும் உறவுகளை விட
ஏதோ ஒரு மூலையில் உனக்காக
கண்ணீர் சிந்தும் உறவை நேசி..!
அவசியம் இருந்தால் மட்டும்
பேசும் உறவுகளுக்கு மத்தியில்
அன்புக்காக பேசும் "சிலர்"
கிடைத்தது நான் பெற்ற வரம்.
உண்மையான உறவு என்பது
ஓர் உயிரில் இரண்டு
உடல்களை போன்றது.
ஒவ்வொரு உறவும் நம் வாழ்வின்
உதவக்கூடிய உறவுதான்.
வாழ்வில் உறவு என்பது இருக்க வேண்டும்.
uravugal quotes in tamil
உணர்வுகளற்ற உறவுகளிடம்
உறவு கொண்டாடுவதை விட
உதறி செல்வது சிறப்பு.
உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்
உள்ளம் சொல்கிறது
சோகங்கள் போதுமென்று..
இந்த உலகிலேயே
அதிகமான விஷம்
பொய்யான உறவுகள்.
உறவினர்கள் என்ற போர்வையில்
நம்மில் சில துரோகிகளும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஏன் இவர்களை போல்
நமக்கு நடிக்கவும் தெரியல
பிழைக்கவும் தெரியல
அன்பா இருக்கிற மாதிரி..?
மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்
மிகவும் மோசமாக அவமானப்பட்டு
நிராகரிக்கப்பட்டிருப்போம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2