ஆண் குழந்தையின் தமிழ்ப்பெயர்கள்
Tamil Boy Name List A to Z-தமிழில் ஆங்கில வரிசைப்படி ஆண்குழந்தையின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நவயுக பெயர்கள் சேர்க்கப்படவில்லை.;
tamil boy name list a to z-ஆண் குழந்தை (மாதிரி படம்)
Tamil Boy Name List A to Z-தமிழில் ஆண்குழந்தையின் பெயர்கள் A-Z தரப்பட்டுள்ளது.(பழைய பெயர்கள்)
A
அருளமுதன், அருளரசு, அன்புச்செல்வன்,அன்பழகன்,அழகேசன், அழகன், ஆதித்யா, அகிலன், அபிமான், அபிஷேக், ஆர்யன், ஆரன், ஆதீஷ், ஆச்சார்யா, ஆதவன், ஆகாஷ், ஆதவன்,ஆடலரசன்
B
பகீரதன்,பரத்,பிரம்மன்,பாலாஜி,பாலன்,பானுஜெயன்,பாரதி,பாலபாரதி,பாலதர்ஷன்,பாலச்சந்திரன்,பாலகணபதி,பாலகுரு, பூபாலன்,பூபதி,பிரணவன்
C
செழியன் , செல்லமுத்து,சீராளன்,சேரன், சித்ரஞ்சன், சீயான், சேயோன்,செல்லப்பிள்ளை,சிதம்பரம்,
D
தர்ஷன், தயாளன், திலீபன், தவன், தேசிகன்,தருண், தனுஷ், தீபன்,திவாகரன்,
E
இளங்குமரன், இளஞ்செழியன், இளமாறன், இளையராஜா,இளம்பரிதி, இலக்கியசெல்வன், இனியன்,
G
கணேசன், கணேஷ்குமார்,கணேஷப்ரியன்,
H
ஹர்ஷவர்தன், ஹரிஷ்குமார்,
J
ஜனரஞ்சகன், ஜெயநாதன், ஜெய்கணேஷ், ஜெகப்பிரியன், ஜெயபிரகாஷ், ஜெயவேல், ஜோதிவண்ணன், ஜெயகாந்தன்,
K
கார்முகிலன், கடலரசன், கபிலன், கந்தன், கரண், கருணாகரன், கலைச்செல்வன், கரிகாலன், கண்ணன், கதிரவன், கேசவன், கவுதமன், கவிவேந்தன், கவியரசன், குசேலன், குணாளன், கீர்த்திவாசன்
L
லட்சுமிகாந்தன், லட்சுமிபிரியன், லோகநாதன், லோகேஷ்,லக்ஷ்மணன்,
M
மாதவன்,மாறன்,மதிவதனன், மணிமாறன், மகிழவன், மலர்வேந்தன், மலர்மன்னன், மலர்வேந்தன், மாயவன்,மனோகரன், மணிவண்ணன், முகிலன்
N
நடராசன், நடேசன், நல்லுசாமி, நாதன், நெடுஞ்சேரன், நீதிராஜன், நீதிவேந்தன்,நீதிமான்,நலன்,நன்மாறன் , நிலவன்,
O
ஒப்பிலாமணி, ஓவியன்,
P
பரமன், பவித்ரன், பல்லவன், பராக்கிரமன், பாவண்ணன், பனியமுதன்,பாவலன், புவியரசன், பிரியன்,பிருத்விராஜன், பிரகலாதன், புகழேந்தி, பூவண்ணன், பொய்யாமொழி, பேரருளாளன், பேரரசன்
R
ரகுராமன்,ரகுராஜன், ரகுவர்மன், ரவி, ரவிச்சந்திரன்,ரத்னவேல், ராஜாராம்,ராகுல்,ருத்ரன், ரிஷிகேஷ்,
S
சமுத்திரக்கனி, சத்தியசீலன், சத்தியன்,சாண்டில்யன், சாத்வீகன், செந்தூரன், செந்தமிழன், செந்தமிழ்செல்வன், சிவன், சிவராமன், சீனிவாசன், சீராளன், சுந்தரன், சுந்தரராஜன், சுந்தரேசன், சுரேஷ், சுரேஷ்ராஜன், சூடாமணி,சூர்யா, சேயோன், சொக்கநாதன், சோலையரசன்,சோலைராஜன், சௌந்தரராஜன்
T
தமிழன்பன்,தமிழரசன்,தமிழ்செல்வன்,தமிழினியன்,தமிழமுதன்,தமிழழகன்,தமிழ்வேந்தன்,தமிழ்மாறன்,தமிழ்குமரன்,தணிகாசலம், தணிகைச்செல்வன், தினகரன், திருச்செல்வம்,திலீபன், தீபன், தொல்காப்பியன்,
U
உலகநாதன், உதயன், உதயசீலன்,உமாசங்கர், உமையவன், உதயகுமார்,
W
வால்மீகி, வாகீசன்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2