காதலி காதலனை எப்படியெல்லாம் செல்லமாக அழைக்கலாம்..! தெரியனுமா? படீங்க..!
Chella Names in Tamil-காதல்,ஏற்றத்தாழ்வை நீக்கும் ஒரு சமத்துவத்தின் தந்தை. சமூக நீதி என்பது காதலில் மட்டுமே ஓங்கி நிற்கும். ஆதலால் காதல் செய்வீர்.;
Chella Names in Tamil
Chella Names in Tamil
காதல் என்பது கவலைகள் மறந்து கற்பனை வானில் பறந்து திரியும் பருவம். கையில் காசே இல்லையென்றாலும் கூட இந்த உலகையே விலை கொடுத்து வாங்கிவிட முடியும் என்கிற நம்பிக்கையை அள்ளித்தரும் தைரியச் சுரங்கம், காதல்.
காதலுக்குள் வீழ்ந்து காதலில் வாழ்பவர்கள், செல்லமாக திட்டிக்கொள்வது, செல்லமாக சண்டை போடுவது ஒரு ரொமான்ஸ் காலம். அந்த காலகட்டத்தில் காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் எப்படி எல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள் என்று பாருங்கள். நீங்கள் காதலித்தால் நீங்களும் இப்படி அழைக்கலாம்.
காதலனுக்கு காதலி வைக்கும் செல்ல பெயர்
செல்ல மச்சான்🥰 – Chella Machan
செவத்த மச்சான் 🥰 - sevatha machan
கருத்த மச்சான் 🥰- karutha machan
பேபி❤️ – Baby
அம்மு🥰 – Ammu
மாமா💘 – Mama
புஜ்ஜிமா❤️🥰 – Bujji ma
பக்கி💞 – Pakki
குட்டி பையா💗💗 – Kutti Payya
அமுல் பேபி😚 – Amul Baby
பட்டு பாப்பா🥰 – Pattu Paappa
புருஷா🫶- Purusha
Chella Names in Tamil
கிறுக்கு🤪 – Kirukku
செல்லம்💘 – Chellam
அழகா🥰 – Azhagaa
பெட்டெர் ஹாஃப் – Betterhalf
மாமு🥰 – Maamu
வாலு – Vaalu
மொக்க பையா – Mokka Paiyya
மொக்க மாம்சு -mokka mamsu
ஹப்பி🥰 – Hubby
ஸ்வீட்டி – Sweety
கொரில்லா மூஞ்சி – Gorilla Moonji
அத்தான்🥰 – Athann
பைத்தியம் – Paithiyam
பேபி குட்டிமா💘 – Baby Kuttyma
பப்லூ – Babloo
டெடி – Teddy
தங்கமே – Thangame!
அன்பே💘 – Anbe
மச்சான் – Machan
ரோமியோ – Romeo
பிரின்ஸ் – Prince
டியர் – Dear
ஹீரோ – Hero
அமுலு – Amulu
சண்டகாரன் – Sandakaaran
பண்ணி குட்டி – Panni kuttie
சிங்க குட்டி – Singa Kutty
பாசக்காரன் – Paasakkaran
பட்டி – Buddy
லூசு – Loosu
காதலா – Kaathala
Boyfriend Cute Nicknames in Tamil
கொரங்கு – Korangu
சண்டகாரன் – Sandakaaran
எரும – Eruma
கண்ணா – Kanna
சார் – Sir
Chella Names in Tamil
காதலன் காதலிக்கு வைக்கும் செல்ல பெயர்
மம்முக்குட்டி ❤️ -mammu kutty
அம்மு குட்டி❤️ – Ammu Kutty
புஜ்ஜி பாப்பா🥰 – Bhujji பாபா
புஜ்ஜிம்மா -Bhujjimma
குட்டிமா🥰 – Kuttyma
புஜ்ஜிமா💘 – Bhujjimaa
செல்ல குட்டி🥰- Chella Kutty
பாப்பா💞 – Pappa
கண்ணம்மா – Kannamma
தங்கபுள்ள – Thangapulla
செல்லம்மா💞 – Chellamma
ஸ்வீட் பிரின்சஸ் – Sweet Princess
பொண்டாட்டி💞 – Pondatti
செல்லம் – Chellam
டார்லு மா💗 – Darlu ma
மைன் – Mine
ஸ்வீட் ஹார்ட்💞 – Sweet Heart
அழகி – Azhagi
டார்லிங் – Darling
பட்டு பாப்பா – Pattu Paappa
அம்மு💞 – Ammu
பூனக்குட்டி – Poonakutty
பட்டு மா – Pattu ma
தேவதை – Thevathai
ராட்சசி – Ratchasi
கியூட்டி – Cutiee
பியூட்டி💗 – Beautiee
செல்ஃபி புள்ள – Selfie Pulla
ரவுடி பேபி – Rowdy Baby
அழகு தங்கம்💞 – Azhagu Thangam
பாப்பு மா – Paappu Ma
முயல் குட்டி – Muyal Kutti
தங்க மயிலு – Thanga mayilu
பேப் – Babe🥰
ஜில்லு – Jillu
அழகு குட்டி – Azhagu Kutti
பாசக்காரி – Paasakkari
கிறுக்கி – Kirukki
குட்டச்சி – Kuttachi
பார்பி – Barbie
பேபி டால் – Baby Doll
பப்பி மா – Puppy Ma
தங்க பொண்ணு – Thanga Ponnu
சக்கர கட்டி – Sakkara Katti
சண்டக்காரி – Sandakaari
கொழந்த – Kozhantha
சாக்லேட்டி💗 – Chocolatyy
பிரின்செஸ் – Princess
குஞ்சாயி – Kunjayi
ஜாங்கிரி – Jangiri
பட்டு குட்டி – Pattu Kutty
புஜ்ஜி குட்டி – Bujji Kutty
அமுலு குட்டி – Amulu Kutty
லட்டு – Laddu
மை குயின் – My Queen
Chella Names in Tamil
மேடம் – Madam
பேரழகி – Perazhagi
கள்ளி – Kalli
சொப்பன சுந்தரி -soppana sundari
ராக்காச்சி -Rakkachi
மைனா -Myna
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2