new life quotes in tamil-வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கணும்ங்க..! எப்டீன்னு அனுபவிங்க..!

New Life Quotes in Tamil-கடந்து போனவைகளை நினைத்து நிகழ்கால வாழ்க்கையை தொலைப்பது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதுபோல.

Update: 2022-08-30 05:05 GMT

new life quotes in tamil-வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான மேற்கோள்கள்.(கோப்பு படம்)

New Life Quotes in Tamil-வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதற்கும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நம்பிக்கை இழந்து நிற்பவர்களுக்கும் இந்த நம்பிக்கை மேற்கோள்கள் பயனுள்ளதாக இருக்கும். துணிவில்லாதவனுக்கு சிலந்தி வலை கூட மா மலைதான். ஆனால் துணிஞ்சவனுக்கு மாமலை கூட சிலந்தி வலைதான். தோல்விகளை பாடங்களாக எடுத்துக்கொள்பவனே வெற்றியாளன். 
  • சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை சரியான பாதையில் செல்ல கற்றுக்கொடுக்கின்றன..!
  • தன்னம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்..! தன்னம்பிக்கை உள்ளவன் வீழ்வது கடினம்..!
  • முடியும் வரை முயற்சி செய்..! உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை..!
  • வாழ்க்கை உன்னை தூரத்தினாலும் நீ வெற்றியை நோக்கி ஓடு..!
  • உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தலும் தலை வணங்காமல் நீ வாழலாம்..!
  • உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே! வாழ்ந்துக்காட்டு உன்னை தேடிவருமளவுக்கு..!
  • வானம் தோன்றும் போது வானம் அழகாகிறது..! நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!
  • முயற்சி தோல்வியில் முடிந்தாலும் செய்த பயிட்சின் மதிப்பு குறையாது..!
  • தேவைகளுக்கான தேடலும் மாற்றத்திற்கான முயற்சியும் வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்..!
  • ஆசையில்லாத முயற்சியில் பயனில்லை..! முயற்சி இல்லாத ஆசையில் பயனில்லை..!
  • வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள எம் பெற்றோர் வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும்!
  • உண்பதற்காக உயிர் வாழாதே..! உயிர் வாழ்வதற்காக உண்..! – சொன்னவர் சாக்ரடிஸ்
  • நம்மை நாம் கேள்வி கேட்காதவரயில் நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை..!
  • தோல்வி உன்னை வீழ்த்தும் போதெல்லாம் குழந்தையாகவே விழு, மீண்டும் எழுந்து நடக்க..!
  • சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை..! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை..!
  • வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்..!
  • ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம், ஜெயித்த பிறது தன்னடக்கம் அவசியம்..!
  • புரியாத கவிதையும் கலையாத கனவும் என்றுமே அழகு தான்..!
  • மனம் விசித்திரமானது..! கிடைத்ததை நினைத்து நிறைவடையாது, கிடைக்காததை நினைத்து தவிக்கும்..!
  • இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே..! கனவுகள் முளைப்பது இருளில் தான்..!

new life quotes in tamil

  • தொடும் தூரத்தில் வாழ்கையிருக்க தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறோம் வாழ்க்கையைத் தேடி..!
  • கல்லூரியில் கற்றுக்கொள்ள முடியாத பாடங்களை அனுபவங்களும் இழப்புகளும் கற்றுத் தருகின்றன..!
  • கனவு காணுங்கள்..! கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல..! உங்களை தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு..!
  • சில இழப்புகள் வலியைத் தருகின்றன..! சில இழப்புகள் வழியை தருகின்றன..!

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News