மொய் சேர்க்கும் கவரைவிட பொய் சேர்க்கா வரிவாழ்த்து.. மகிழ்வூட்டும்..!
Happy Married Life Quotes in Tamil-திருமணம் என்பது ஊர்கூடி தேரிழுத்த கதைப்போலத்தான்..! ஊர்கூடி இருமனங்களை கொண்டாடும் ஒரேநாள் திருமண நாள்.;
Marriage Quotes in Tamil
Happy Married Life Quotes in Tamil
திருமணம் என்பது இரண்டு இதயங்கள் இணையும் திருவிழா. உறவுகளும்,நட்புகளும் ஒன்று கூடும் நாள். இளம் வட்டங்கள் தங்களது வருங்கால கணவன்கள் அல்லது மனைவிகளை தேடிவரும் இடம், இந்த கல்யாண திருவிழாதான். அந்த திருமணத்துக்கு பொய் கவர் கொண்டுவரும் நட்பு வட்டங்கள் பொய் கவருக்கு பதிலாக இனிமேல், இந்த அழகான வரிகளை பரிசளிக்கலாம்..! வாங்க உங்களுக்காக சில திருமண வாழ்த்து மேற்கோள்கள் கொடுத்துள்ளோம்.