Good Morning Images with Quotes in Tamil-புன்னகையுடன் புதிய நாளை தொடங்குவோம்..!
ஒரு நாளின் தொடக்கம் எப்படி அமையுமோ அதைப்பொறுத்தே அன்றைய நாள் முழுவதும் அமையும் என்பதை நாம் அறிந்துவிட்டால், அந்த நாள் நல்ல நாளே.;
Good Morning Images with Quotes in Tamil
காலை எழுந்ததும் சிலரது காலை வணக்கத்தின் வார்த்தைகள் நெஞ்சைத் தொடும் வாக்கியங்களாக இருக்கும். நம்பிக்கையைத் தரும் வாக்கியங்களாக இருக்கும். சிலவை நம்மை அறியாமல் நமக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வசனங்களாக இருக்கும். இப்படி நாளின் தொடக்கத்தில் கிடைக்கும் புத்துணர்ச்சி அன்றைய நாள் முழுவதும் பிரதிபலிக்கும்.
Good Morning Images with Quotes in Tamil
இதோ உங்களுக்காக நம்பிக்கைத் தரும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அழகான காலை வணக்கங்கள் தரப்பட்டுள்ளன. நீங்களும் பயன்படுத்துங்கள்.
வென்ற பிறகு கிடைக்கும்
பாராட்டை விட,
வீழ்ந்த பிறகு கிடைக்கும்
ஊக்கமே பலருக்கும்
தேவைப்படுகிறது
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
கிடைக்காத ஒன்று தான்
சிறந்தது என நினைத்துக்
கொண்டிருந்தால்,
கையில் இருப்பது எப்போதுமே
சிறப்பாகத் தெரியாது
🙏 காலை வணக்கம் 🙏🏻
வலிகளை தாங்கும் பொறுமையும்,
அதை கடந்து செல்ல
சிறு புன்னகையும்
இருந்தாலே போதும்
வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
Good Morning Images with Quotes in Tamil
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழத்
தயாராகி விட்டால் நினைத்தது போல்
வாழ்க்கை அமையவில்லை என்ற
ஏக்கமே இல்லாமல் போய்விடும்.
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
தூக்கி விடுபவர்கள்
உங்கள் தகுதியை
அறிந்தவர்கள்.
தூக்கி எறிபவர்கள்
உங்கள் தகுதியை
அறிய விரும்புபவர்கள்.
இருவருக்கும் நன்றி சொல்லி
உங்கள் பயணத்தை தொடருங்கள்
வெற்றி உறுதி.
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
சிறந்த மனிதர்களாக யாரும் பிறப்பதில்லை.
அவரவர் நடவடிக்கைகளே
அவர்களைச் சிறந்தவர்களாக்குகிறது
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
Good Morning Images with Quotes in Tamil
தவறுகள் செய்ய
பல சந்தர்ப்பங்கள்
அமையலாம்.
ஆனால் தவறுகளை
சரி செய்ய ஒரு சந்தர்ப்பமே கிடைக்கும்
அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
ஒரு புத்திசாலியின் தவறு
அவனுக்கு மட்டும்தான்
தெரிந்திருக்கும்.
ஒரு முட்டாளின் தவறு
அவனைத் தவிர
மற்ற எல்லோருக்கும்
தெரிந்திருக்கும்
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽
Good Morning Images with Quotes in Tamil
அழகான காலை, குளிரான காற்று,
மேகம் மூடிய வானம், முகம் காட்ட
துடிக்கும் சூரியன்.
உங்கள் இனிய புன்னகையோடு
மலரட்டும் இந்த இனிய காலை பொழுது!
👍இனிய காலை வணக்கம்👍
காலை உதயம் அழகு பார்ப்பதற்கு.
வீசும் தென்றல் இதம் உணர்வதற்கு.
காலை வணக்கம் உறவுகளே...!
நண்பா உன்னை பார்க்க
🌞சூரியன் வந்து விட்டான்🌞
இன்னும் என்ன தூக்கம்.
🌺காலை வணக்கம் நண்பா
உங்களுக்கு இந்த நாள்
🌞ஒளிரும் சூரியன் போல்🌞
பிரகாசமாக இருக்கட்டும்.
👍பிரகாசமான காலை வணக்கம்👍
நம் கனவுகளை நினைவாக்க
இன்னும் ஒரு அழகான நாள்
வந்து விட்டது👍👍👍...!
கனவுகள் நிஜமாகட்டும்.
🌹அற்புதமான காலை வணக்கம்🌹
Good Morning Images with Quotes in Tamil
காபி உங்களுக்காக
காத்திருக்கிறது
எழுந்திருங்கள்.
☕இனிய காலை வணக்கம்☕
நேற்றைய கஷ்டங்களை
காலை தென்றல்
கலைத்து செல்லட்டும்✨.!
💗அன்புடன் காலை வணக்கம்
காலை உதயம் அழகு
பார்ப்பதற்கு.
வீசும் தென்றல் இதம்
உணர்வதற்கு.
🙏இனிய காலை வணக்கம்
உங்கள் எண்ணங்கள்
வண்ணம் ஆகும் நாள்.
வண்ணமயமான
காலை வணக்கம்
Good Morning Images with Quotes in Tamil
எதையும் செய். எப்போதும் செய்.
உண்மையாக செய்.
உண்மைக்காக செய்.
நன்கு செய்...! நல்லதே செய்...!
ஜெயம் உனதே...!
💪வெற்றியின் வணக்கங்கள்💪
நாட்காட்டியில் நாளும் நாட்களை
கிழித்தெறிவது போல்.
உங்கள் கவலைகளை கிழித்தெறியுங்கள்.
சிதறி ஓடட்டும் கவலைகள்.
மகிழ்ச்சி நிலைக்கும்.
😆மகிழ்ச்சியுடன் காலை வணக்கங்கள்😆
மகிழ்ச்சியின் எல்லை
நம்மால் மற்றவர்கள்
மகிழ்ச்சி அடைவதுதான்.
💘அன்புடன் காலை வணக்கம்💘
Good Morning Images with Quotes in Tamil
நல்லதே நினை
நல்லதே நடக்கும்.
அற்புதங்கள் நடக்கும்.
அதிசயங்கள் நிகழும்.
இனிய காலை வணக்கம்