Gethu Quotes Tamil-கெத்து தன்மானத்தின் அடையாளம்..!

கெத்து சிலருக்கான கெளரவம். அதுதான் அவர்களது கிரீடம். தேவையான இடத்தில் திமிரை காட்டுவது கர்வம் அல்ல. அது உரிமைக்கான குரல்.;

Update: 2024-02-26 14:32 GMT

gethu quotes tamil-கெத்து மேற்கோள்கள் (கோப்பு படம்)

Gethu Quotes Tamil

கெத்து என்பது திமிர் அல்ல. அது நிராகரிக்கப்பட்ட உரிமையை நிலைநாட்ட போராடும் ஒரு உத்வேகம். தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம் என்றானே பாரதி, அது அவனது கெத்து. உரிமையை நிலைநாட்டவேண்டும் என்கிற வெறி. அது ஒரு தன்மானத்தின் அடையாளம். கெத்தா வாழனும் என்பது தான். தலைகுனிந்து போவதல்ல. தலை நிமிர்ந்து வாழ்வது.

நீ நீயாக இரு

பிடித்தவர்கள் நேசிக்கட்டும்.

பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்.

உங்கள் மதிப்பை

முடிவு செய்ய வேண்டியது நீ தான்

உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.

Gethu Quotes Tamil

திமிரும் பிடிவாதமும்

நேர்மை என்ற நதியின்

இரு கரைகளே.

உன் உணர்வுகளை

மதிக்காத இடத்தில்

உரிமைக்கு மட்டும்

இடமளிக்காதே!

இவரைப்போல்

அவரைப்போல்

இல்லாமல்

உன்னைப்போல்

வாழ்ந்து காட்டு.

நடந்து போற பாதை

கரடு முரடா இருந்தாலும்

சிரிச்சப்படி கெத்தா

நடந்து போகணும்.

Gethu Quotes Tamil

உன் எதிரி முன்னாடி

விழுந்தாலும் பரவாயில்லை

துரோகி முன்னாடி மட்டும்

விழுந்திடாமல் கெத்தா

வாழ்ந்து காட்டு.

மனதில் பட்டதை

யாருக்கும் பயப்படாமல்

பேசுவது திமிரு என்றால்

அந்த கெத்து என்னிடம்

நிறையவே இருக்கு.

நூற்றில் நாமும் ஒருவராக

இருப்பதற்கு பதிலாக

கெத்தா தனியாவே

இருக்கலாம்.

யாரும் இல்லாட்டியும்

தனியாக இருப்பதும்

தன்மானம் தான்.

Gethu Quotes Tamil

உனக்கென ஒரு தன்மானம்

திமிர் எப்போதும்

இருக்க வேண்டும்.

அதை எந்த சந்தர்ப்பத்திலும்

யாருக்காகவும் விட்டு

கொடுக்காதே..

நம்மள சுத்தி இருக்கிறவங்க

எல்லாம் பொய்யா

வேஷமிட்டு நடிக்கும் போது

நான் நானா இருக்கிறது

தனி கெத்து தான்.

அவன மாதிரி வாழனும்

அவள மாதிரி வாழணும்னு

ஆசைபடாதே தனியா

வாழ்ந்தாலும் திமிரா

கெத்தா வாழு.

நம்மை தவறாக புரிந்து

கொண்டவர்களுக்கு நாம்

செய்யும் அனைத்தும்

தப்பா தான் தெரியும்..

நாம தான் அத கண்டுக்காம

கெத்தா வாழனும்.

Gethu Quotes Tamil

அடுத்தவன் நம்மள தப்பா

நினைப்பான் என

பயந்து பயந்து வாழ்றத விட..

நம்மள தப்பா நினைக்கிற

அளவிற்கு அவன் யாருனு

கெத்தா வாழ்ந்திடனும்.

நடந்து போற பாதை

கரடு முரடா இருந்தாலும்..

சிரிச்சப்படி கெத்தா

நடந்து போகணும்.

நான் செய்றது பிடிக்கயா

உன் கண்ணை மூடிட்டு இரு..

நான் பேசுவது பிடிக்கலையா

உன் காதை மூடிட்டு இரு..

என்னையே பிடிக்கலான

மூடிட்டு இரு.

உன் எதிரி முன்னாடி

விழுந்தாலும் பரவாயில்லை..

துரோகி முன்னாடி மட்டும்

விழுந்திடாமல் கெத்தா

வாழ்ந்து காட்டு.

Gethu Quotes Tamil

நம்மை யாரும் ஒதுக்கும்

போது கவலைப்படாமல்

அவங்க முன்னாடி கெத்தா

வாழ்ந்து காட்டணும்.

கஷ்டங்கள் இல்லாத

சந்தோசமும்.. முயற்சி

இல்லாத வெற்றியும் அதிக நாள்

நிலைத்து நின்றதில்லை.

மனதில் பட்டதை

யாருக்கும் பயப்படாமல்

பேசுவது திமிரு என்றால்

அந்த கெத்து என்னிடம்

நிறையவே இருக்கு.

நூற்றில் நாமும் ஒருவராக

இருப்பதற்கு பதிலாக

கெத்தா தனியாவே

இருக்கலாம்.

ரொம்ப வசதியா ஆடம்பரமா

வாழனும் என்று

ஆசையில்லை. சில பேர்

முன்னாடி கெத்தா வாழ்ந்து

காட்டணும் தான் ஆசை. 

Tags:    

Similar News