Cute Love Proposal Whatsapp Chat Tamil-இதய வாசலில் சிம்மாசனம் இட ரெடியா..?

"காதலிப்பதை விட காதலைச் சொல்வது இருக்கே..அப்பப்பா ..அதுக்கு பேசாம காதலிப்பவருக்குத் தெரியாமலேயே காதலிச்சிட்டே இருக்கலாம்" என்று கூறும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.;

Update: 2024-01-25 12:20 GMT

Cute Love Proposal Whatsapp Chat Tamil

அன்பு என்பது அனைத்து உயிரினங்களாலும் உணரப்படும் ஒரு சக்திவாய்ந்த உணர்வு. இது நம்மை இணைக்கும் ஒரு பிணைப்பாகும், மற்றவர்களிடம் ஆழமாக அக்கறை செலுத்துகிறது. குடும்பம் முதல் நண்பர்கள் வரை, நாம் வெவ்வேறு வடிவங்களில் அன்பை அனுபவிக்கிறோம்.

Cute Love Proposal Whatsapp Chat Tamilகாதல் எப்போதும் எளிதானது அல்ல. இது வலியையும் மன வேதனையையும் தரக்கூடியது. ஆனால் இந்த சவால்களை சமாளிப்பது அன்பை பலப்படுத்துகிறது. இரண்டு உள்ளங்கள் பரிமாறும் உணர்வு. அந்த காதலி வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமும் அல்ல. காதலை வெளிப்படுத்தும் கவிதைகள், இதோ உங்களுக்காக..

உன்னிடம் பேசனும் ஒரு நிமிடம்.

உன்னை பார்க்கனும் ஒரு நிமிடம்.

என் காதலை சொல்லனும் ஒரு நிமிடம்.

நீ ஏற்றுக்கொள்ளனும் ஒரு நிமிடம்.

நாம் சேர்ந்து வாழ்ந்திடனும் பல வருடம்.

இதை செய்து முடித்திட நினைத்தேன் ஒரு நிமிடம்.

இதை உன்னிடம் சொல்லிவிடுகிறேன்

I Love You என ஒரு நிமிடம்.

உன் சிரிப்பில்

தொலைந்தவன் நான்.

உன் விழியில்

விழுந்தவன் நான்.

உன் கரம் பிடித்து,

உனை நெஞ்சில் சுமந்திட,

விரும்பும் காதலன் நான்.

🤵💘I Love You💘👸

Cute Love Proposal Whatsapp Chat Tamil

பார்க்க முடியாத தூரத்தில்

நீ இருந்தாலும்,

பார்க்கும் இடமெல்லாம்

உன் முகம்தான் தெரிகிறது.

என்னவளே🌹 என் இனியவளே🌹

🌹🌹🌹I LOVE YOU🌹🌹🌹

உலகை மறந்து உன்னை மட்டும்

நினைக்க வைக்கும் என் காதலும்,

ஒருவகையில் மனதை ஒருநிலை

படுத்தும் தியானம் தான் எனக்கு.

உன் நினைவுகளுடன் நான்.

🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹

விழிகள் உனது தான்,

அதன் தேடல் நானாக வேண்டும்!

இமைகள் உனது தான்,

அதன் கனவுகள் நானாக வேண்டும்!

இதயம் உனது தான்,

அதன் துடிப்பு நானாக வேண்டும்!

என் காதலே! என் உயிர் காதலே!

🌹🤵I Love You My Heart👸🌹

Cute Love Proposal Whatsapp Chat Tamil

காதல் என்னும் கடலில்

விழுந்து தவிக்கிறேன்.

உன் கண்கள் வீசும் வலையில்

மாட்டி துடிக்கிறேன்.

கரம் பிடிப்பாயா? நான் கரை சேர.

🌹🌹🌹🤵ஐ லவ் யூ👸🌹🌹🌹

உன் கரம் பிடித்து, என் கனவுகளை

நிஜமாக்கி, வாழ்ந்து மடிவதற்கு,

போதாதடி இந்த ஒர் ஜென்மம்.

மீண்டும் ஜனனம் இருந்தால்!

நீயே வேண்டும். என் உயிராக..!

💘💘💘🤵ஐ லவ் யூ👸💘💘💘

என் கவிதை யாவிலும் நீயே என் கண்ணம்மா!

நித்தம் வலிகளாய் வரிகளாய் நீயே என் சொல்லம்மா!

என்னை நீ பார்க்க மறுப்பது ஏன்னம்மா!

உன்னை காணாது கண்களிலே அருவியாய் கண்ணீரம்மா!

ஒருமுறை உன் திருமுகம் காட்டி விடு என்னம்மா!

💘🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹💘

Cute Love Proposal Whatsapp Chat Tamil

பக்கத்தில் நீயும் இல்லை

பாவிமனம் ஏங்குதடி.

வானத்தில் நீயும் நின்றால்

பார்க்க விழி உயருதடி.

உச்சத்தில் நீயும் வந்தாய்

எந்தன் உள்ளம் ரசிக்குதடி.

வெக்கத்தில் நீயும் சென்றாய்

என் சின்ன இதயம் தவிக்குதடி.

🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹

உன்னை காதலிக்க ஆசை.

உன்னை கைபிடிக்க ஆசை.

இருவரும் இணைந்து வாழ்ந்திட ஆசை.

உன் நினைப்பில் நின்றிட ஆசை.

உலகெங்கும் பறந்திட ஆசை உன் கைப்பற்றி.

உனது இதயத்தில் உறங்கிட ஆசை.

இறுதியில் இருவரும் ஒன்றாய்

உலகை விட்டு மறைந்திட ஆசை.

🌹🌹🌹I LOVE YOU My LOVE🌹🌹🌹

அழகனே! என் இதயத்தின் அரசனே!

நீ ஆணையிட்டால் போதும்,

வாழ்நாள் முழுவதும் நான் உன்

அடிமை என்று எழுதி தருகிறேன்.

🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹

யாரும் இல்லா உலகம் செல்வோம்.

அங்கே யாரும் வாழ வாழ்வை வாழ்வோம்.

காதலின் அர்த்தம் புதிதாய் உணர்வோம்.

இடைவெளி இல்லா இடைவெளியில்

நம் காதலால் காவியம் படைப்போம்.

🌹🌹💗🤵ஐ லவ் யூ👸💗🌹🌹

Cute Love Proposal Whatsapp Chat Tamil

ஒரு நிமிடம் கண்களை மூடு.

ஏன்? மூட சொல்கிறாய்?

மூடு சொல்கிறேன். சரி மூடியாச்சு.

இப்போ ஏதாவது தெரிகிறதா? இல்லை.

நீ இல்லாமல் என் வாழ்வும் அப்படித்தான்.

🌹🌹🌹I LOVE YOU MY LIFE🌹🌹🌹

மனம் மறைத்தாலும்

கண் காட்டி

கொடுத்து விடுகிறது

உன் மீதுள்ள

காதலை

நினைவை தூதனுப்பி

உன் உலகுக்குள்

அழைத்து

வந்து விடுகிறாய்

தேன் பருக

மலரை சுற்றி வரும்

வண்ணத்துப் பூச்சி போல

உன் காதல் தேடி

உன்னையே வட்டமிடும்

காதல் பூச்சி நான்

காரணம் கேட்காமலேயே

கண்ணீரின் வலியை

உணர்ந்து கொள்ளும்

துணை கிடைப்பது

வரம்

Cute Love Proposal Whatsapp Chat Tamil

கண்ணனுக்காக

காத்திருக்கும்

ராதையாய்

உனக்காக நான்

உனைக்காண

காதுக்குள் ரீங்காரமிடும்

உன் குரலொலி

கேட்டு கம்மலும்

தலை கவிழ்ததோ

நாணத்தில்

மனதின்

வெறுமையையும்

நிறைத்து விடுகிறாய்

நினைவில்

Cute Love Proposal Whatsapp Chat Tamil

கண்களோடு நீ

கலந்ததிலிருந்து

காத்திருப்பும்

கடினம் தான்

மல்லிகைக்குள் மறைந்திருந்து

மயக்கும் வாசனையாய்

மனதில் ஒளிந்திருந்து

மயக்குகிறாய் எனை

எழுதிடுவோம்

ஒரு புதுக்கவிதை

விழிகளில் கலந்து

இதயத்தில் நுழைந்து

தோற்று மட்டும் போகவில்லை

தொலைந்தும் போய்விட்டேன்

உன்னொற்றை பார்வையில்

ஒரு முறையேனும்

என் திசை நோக்கு

என் பயணம்

இனிதே நிறைவடையும்

Cute Love Proposal Whatsapp Chat Tamil

உன் புன்னகை கண்டு

கண் விழிக்கையில்

அன்றைய தினம்

சுகமாய் பிறக்கிறது

உனக்காக நானிருக்கின்றேன்

என்ற உன் வார்த்தையே

நீயில்ல நேரங்களிலும்

வாழ்க்கையை

ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு

இருண்ட வானையும்

அன்னாந்து ரசிக்க வைக்க

அவளால் மட்டுமே சாத்தியம்

(நிலவு மகள்)

விரும்பி கொடுப்பதில்

வாழ்கிறது உன் மீதுள்ள

என் ஆழமான

காதல்

கண்ணாடியில்

எனை ரசிப்பதைவிட

உன் விழிகளுக்குள்

ரசிக்கவே விரும்புது

மனம்

Cute Love Proposal Whatsapp Chat Tamil

எனைத்தேடி

என்னிடமே தருவாய்

என்ற நம்பிக்கையில்

தெரிந்தே தொலைகிறேன்

உன்னில்

Tags:    

Similar News