நட்புக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம் வாங்க..!

நண்பா, முதல் வகுப்புத் தொடங்கி இன்று கல்லூரி செல்லும் காலம்வரை நமது நட்பு நீடித்து வந்துவிட்டது. அது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும், நண்பா..!

Update: 2024-05-23 12:59 GMT

Birthday Wishes in Tamil Text for Friend

இளம் வயது நட்பு என்பது பிரிக்கமுடியாத ஆழமான நட்பாக அமையும். அந்த நட்பு மட்டுமே நீடித்த, உண்மையான நண்பர்களாக தொடர்வார்கள். சண்டை, கோபம், அன்பு, மகிழ்ச்சி என்று எல்லாம் கலந்த ஒரு உண்மையான உறவாக இருக்கும்.

என் அன்பு நண்பனே, உனது பிறந்தநாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த நாள் உனக்கு மறக்க முடியாத, மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையட்டும். நீ எப்போதும் போல் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக, உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைப் பரிசளிக்கும் சூரியனாக வாழ்க! 🎂✨🎁🎉🥳

Birthday Wishes in Tamil Text for Friend

உனக்காக இதோ அற்புதமான வாழ்த்துகள்:

இனிய பிறந்தநாள் நண்பா! உன் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்கட்டும்.

பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் புன்னகை என்றும் மலரட்டும்.

இனிய பிறந்தநாள்! இன்று போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் உன் வாழ்க்கை.

இனிய பிறந்தநாள் நண்பா! இன்னும் பல பிறந்தநாள்களைக் கொண்டாட வாழ்த்துகள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உன் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.

Birthday Wishes in Tamil Text for Friend

உன் பிறந்தநாளில் உனக்கு மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா! வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிக்க வாழ்த்துகள்.

இன்று உன் சிறப்பு நாள் நண்பா! உன்னை வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே தொடர வாழ்த்துகள்!

உன் பிறந்தநாளில் உனக்கு அனைத்து நல்வழிகளும் திறக்கட்டும்.

Birthday Wishes in Tamil Text for Friend

உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உன்னைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.

இன்று உன்னை வாழ்த்தும் அனைத்து நண்பர்களின் அன்பையும் பெற்று மகிழ்வாயாக!

உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! உன்னைப் போல் ஒரு அருமையான நண்பன் கிடைத்தது பெரும் பேறு.

உன் பிறந்தநாளில் உன் அனைத்து ஆசைகளும் நிறைவேறட்டும்.

உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! உன் புன்னகை என்றும் மறையாமல் இருக்கட்டும்.

Birthday Wishes in Tamil Text for Friend

இந்த நாள் உனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்

இன்று உன்னை வாழ்த்தும் அனைத்து உள்ளங்களின் அன்பையும் பெற்று மகிழ்வாயாக.

உன் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும்.

இனிய பிறந்தநாள் நண்பா! உன்னை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா! நீ நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

Birthday Wishes in Tamil Text for Friend

உன் பிறந்தநாளில் உனக்கு அனைத்து நல்வழிகளும் திறக்கட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் வாழ்வில் அனைத்து சந்தோஷங்களும் பெருகட்டும்.

இன்று உன் சிறப்பு நாள் நண்பா! உன்னை வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! நீ நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

இந்த நாள் உனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்!

Birthday Wishes in Tamil Text for Friend

இன்று உன்னை வாழ்த்தும் அனைத்து உள்ளங்களின் அன்பையும் பெற்று மகிழ்வாயாக.

உன் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும்.

உன் பிறந்தநாளில் உனக்கு அனைத்து வளமும் கிடைத்து வெற்றிக்கான அனைத்து வழிகளும் திறக்கட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைத்து உனக்கான மகிழ்ச்சி பெருகட்டும்.

இன்று உன் சிறப்பு நாள் நண்பா! உன்னை வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

Birthday Wishes in Tamil Text for Friend

உன்னை வாழ்த்தும் அனைத்து நண்பர்களின் அன்பையும் பெற்று மகிழ்வாயாக!

உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! நீ நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

இந்த நாள் உனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்!

இன்று உன்னை வாழ்த்தும் அனைத்து உள்ளங்களின் அன்பு கிடைக்க அவர்களுக்கு இனிப்பை வழங்கி மகிழ்ச்சிப்படுத்து.

உன் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும்.

Birthday Wishes in Tamil Text for Friend

உன் பிறந்தநாளில் உன்னை நான் வாழ்த்துவதில் பெருமை கொள்வதுடன், உன்னைப்போல ஒரு நண்பன் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! சிறு வயதில் நாம் செய்த குறும்புகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது. உன் வாழ்வில் அனைத்து சந்தோஷமும் கிடைக்கட்டும்.

இன்று உன் சிறப்பு நாள் நண்பா! உன்னை வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

உன்னை வாழ்த்தும் அனைத்து நண்பர்களும் உனக்கு சிறந்ததொரு மனைவி அமைய வாழ்த்துகிறார்கள். உன் நல்ல குணத்துக்கு நல்ல மனைவி கிடைப்பாள். மகிழ்ச்சியாக வாழ்வாயாக!

Birthday Wishes in Tamil Text for Friend

உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! என்னோடு நீ கொண்ட நட்பின் நீண்ட ஆயுளுக்கு உன் குணமே காரணம். உன்னை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

இந்த நாள் உனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்!

இன்று உன்னை வாழ்த்தும் அனைத்து உள்ளங்களும் உன் பெற்றோரை புகழ்கிறார்கள். உன்னால் கிடைத்த புகழே அன்னைக்கும் தந்தைக்கும்.

உன் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும்.

உன் பிறந்தநாளில் உனக்கு பரிசு வாங்க எனக்கு முடியவில்லை நண்பா..ஆனாலும் 'நீயே எனக்கு ஒரு பரிசுதான் என்று நீ கூறியபோது என் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

Birthday Wishes in Tamil Text for Friend

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..! உன்னோடு இருந்த காலங்கள் எல்லாம் சந்தோஷம் நிறைந்த நாட்களே. நாம் பிரிந்து இருக்கும் காலங்களில் கூட அந்த நாட்களே எனக்கான வசந்த காலம்.

இன்று உனக்கு மட்டுமே சிறந்த நாள் அல்ல. எனக்கும்தான். நீ பிறந்ததால் ஒரு சிறந்த நண்பனைப் பெற்றேன். அதனால் எனக்கும் சிறப்பான நாள். அதனால் கொண்டாடுவோம் வா.

Birthday Wishes in Tamil Text for Friend

பிறந்தநாள் வாழ்த்துகள்! நீ எதிர்பார்த்த நல்ல வாழ்க்கை, நீ எதிர்பார்த்த உன் கனவுகள் நிறைவேறட்டும்.

உன் பிறந்தநாளில் உனக்கு மகிழ்ச்சியும் அன்பும் என்றென்றும் நிறைந்திருக்கட்டும். உன் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! மகிழ்ச்சி என்பது உன் மனதில் இருந்து வருவதே. இலக்கை நோக்கி முயற்சியோடு பயணி. தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள். வளர வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் நண்பா! உன் வாழ்க்கை எப்போதும் இனிமையானதாக உன்னைத் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்து. இல்லாதோருக்கு உதவி செய். உன் வாழ்க்கை சிறக்கும்.

Tags:    

Similar News