Bestie என்பதற்கு தமிழ் அர்த்தம் தெரியுமாங்க..! வாங்க தெரிஞ்சுக்குவோம்..!

My Dear Bestie Meaning in Tamil-Bestie என்பதற்கு தமிழ் அர்த்தம் தெரியுமாங்க? அட..வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Update: 2022-07-13 09:55 GMT

My Dear Bestie Meaning in Tamil

My Dear Bestie Meaning in Tamil-தமிழில் பெஸ்டி (bestie) என்பதன் முழுப்பொருள் என்ன அப்டின்னு பார்த்தா அதற்கு 'அன்பான நண்பரே' என்று தமிழில் அர்த்தம். பெஸ்டி பெஸ்டின்னு சொல்றாங்களே அதுக்கு என்னங்க அர்த்தம். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா?  உங்க ஸ்வீட்டி-ன்னு கூட சொல்லலாம்.

தமிழில் பெஸ்டி என்பதன் வேறு சொற்கள் - இப்படியும் சொல்லலாம் :

  • மனைவி
  • நல்ல நண்பன்
  • சிறந்த நண்பர்
  • பெண் தோழி
  • ஆண் நண்பன்
  • சிறந்த தோழர்
  • நெருங்கிய நண்பன்
  • ஒருவரின் நெருங்கிய சிறந்த நண்பர்

தமிழில் பெஸ்டியின் எதிர்ச்சொற்கள்

  • எதிரி
  • கெட்ட நண்பர்
  • மோசமான எதிரி
  • போட்டியாளர்
  • பரம எதிரி
  • எதிரி

பெஸ்டியின் தொடர்புடைய வார்த்தைகள்

  • நண்பர்கள்
  • ஆண் நண்பன்
  • பெண் தோழி
  • கூட்டாளி
  • அன்பான நண்பர்

பெஸ்டி இன்ஸ்பைரிங்

English: Your best friend is not only supportive, but they inspire you to pursue your dreams. He inspires you to be a better person by flaunting his personality and encouraging you to reach for the stars.

Tamil: உங்கள் சிறந்த நண்பர் ஆதரவளிப்பவர் மட்டுமல்ல, உங்கள் கனவுகளைத் தொடர அவர்கள் உங்களை ஊக்குவிக்கிறார்கள். அவர் தனது ஆளுமையை பறைசாற்றுவதன் மூலமும், ஒரு உயர்ந்த இடத்தை அடைய சிறந்த நபராக இருந்து ஊக்குவிக்கிறார்.

பெஸ்டி என்பதன் விளக்கம்

English: The new way to show your love and affection for your bestie is with a trendy Little Scocha Friendship Bracelet.

Tamil: நல்ல அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு ட்ரெண்டியான ஒரு சிறிய பிரேஸ்லெட் போன்றது.

English: A very good friend who loves and understands you.

Tamil: உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பர்.

English: The holiday was a gift from my bestie to celebrate my 28th birthday

Tamil: எனது 28 வது பிறந்தநாளை எனது பெஸ்டியுடன் கொண்டாட எனக்கு கிடைத்த சிறந்த பரிசு இந்த விடுமுறை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News