Akka thambi kavithai in tamil lyrics-தம்பிக்கு மற்றொரு தாய் அக்கா..! பாசமழை பொழிகிறது..!
தம்பியின் குறும்புகளை நெறிப்படுத்தி நல்வழிகாட்டும் சிறந்த தோழி, அக்கா.;
Akka thambi kavithai in tamil lyrics
தொப்புள்கொடி பந்தத்தின் நீட்சி. ஒரு கூட்டுப்பறவைகள். ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் சோதர பாசத்திற்கு எதையும் ஈடுசொல்லிவிட முடியாது. சகோதர பாசத்திற்கென தனி சிறப்புங்கள் உள்ளன. அந்த உணர்வுகளை உணர்ந்தாள் மட்டுமே அறியமுடியும். அக்கா,தம்பி,அண்ணன், தங்கை என சகோதர அன்பு ஒருமுறை பூக்கும் மலர்போல. மறுமுறை மீண்டும் அதே உறவுகள் வருவதில்லை. அதனால் அந்த உறவுகள் போற்றப்படுகின்றன.
அந்த வகையில் இன்று அக்கா தம்பி இருவருக்கிடையேயான பாசத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை விளக்கும் மேற்கோள்களை பார்ப்போம் வாங்க.
அக்கா உன் கண்ணில்
ஒரு துளி கண்ணீர் வந்தாலும்
அதை தாங்கும் சக்தி
உன்
தம்பியான எனக்கில்லை
தம்பியின் கண்ணில்
ஒரு துளி கண்ணீர் வந்தாலும்
அதை தாங்கும் சக்தி-என்
அக்காவிற்கும் இல்லை..!
பாசத்தில் அவள் அன்னை
அரவணைப்பில் அவள் தாய்
என் ஒட்டுமொத்த மகிழ்ச்சியிலும்
நீ மட்டுமே அக்கா..!
தம்பிகளுக்குத் தான் தெரியும்
தன் அக்காவின் பாசமும்,
அரவணைப்பும்,
கண்டிப்பும், இன்னொரு
தாய்க்கு சமம் என்று..!
Akka thambi kavithai in tamil lyrics
தம்பியின் மனமறிந்து
அன்பால் அடக்கவும்
அதே அன்பால்
அரவணைக்கவும்
தெரிந்த ஒரே பெண்,
அக்கா மட்டுமே,
அக்கா தம்பி பாசம்..!
அம்மா அப்பாவின் பாசம்
அக்கா தம்பி பாசம் முன்
தோற்றுப்போகும்.
சொல்லமுடியாத
ரகசியங்கள் கூட
அக்காவிடம் மட்டும் பகிரப்படும்..!
எத்தனை முறை
சண்டை போட்டாலும்..
நம் சண்டை சிறிது
நேரத்தில் காணாமல்
போகுமே.. அக்கா.
பேசாமல் இருப்பதே
நமக்கு சுமையாகிப்போகுமே..!
Akka thambi kavithai in tamil lyrics
தம்பியை மகனாக
பார்க்கும் அக்காவுக்கு..
தெய்வம் கொடுத்த
வரம், தம்பி.
அவன் அக்காவையும்
பராமரிக்கும்
தங்கக் கம்பி..!
தம்பிகள் இருக்கும்
அக்காக்களுக்கு மட்டுமே
தெரியும், அது குழந்தை அல்ல
கடவுள் கொடுத்த வரம் என்று..!
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!
Akka thambi kavithai in tamil lyrics
வயதால் எவ்வளவு தான்
வளர்ந்தாலும் அக்காவுக்கு
தன் தம்பி என்றுமே
சிறு குழந்தை தான்..!
நட்பு.. பாசம்.. நேசம்..
எல்லாம் வேண்டும்
அக்கா தம்பியின்
உண்மையான
அன்புக்கு ஈடாகாது
அம்மாவிடம் கூட சில
உண்மைகளை
மறைத்து இருக்கிறேன் .
ஆனால் அக்காவிடம்
எதையும் மறைத்தது இல்லை
மறு ஜென்மம் என்று
ஒன்று இருந்தால்..
அதில் நீயே
என் அக்காவாக
பிறக்க வேண்டும்..
நீ எனக்கு உறவாக
கிடைத்த சொந்தம் அல்ல
வரமாக கிடைத்த
உயிர் அக்கா
Akka thambi kavithai in tamil lyrics
பார்க்க முடியாத தூரத்தில் நீ
இருந்தாலும்
பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம் தான்
தெரியுது அக்கா
அன்னையின் அன்பை
அவளிடம் கண்டேன்
அன்பிற்கு அடைமொழி
என் அக்கா என்றேன்
ஒவ்வொருவரும் யாரோ
ஒருவரின் அன்பிற்கு
அடிமையாக இருக்கின்றனர்
நானும் ஓர் அடிமைதான்
என் அக்காவின் அன்பிற்கு
ஆறுதல் தேடும்போது தோழியாக
சண்டையின் போது வில்லியாக
தாலாட்டுவதில் தாயாக
எப்போதும் என் அன்னையாக
மாறிவிடுகிறாள் என் அக்கா
நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்
அன்னை இல்லா நேரத்தில்
அன்னையாகவும்
அன்னை இருக்கும் நேரத்தில்
தேவதையாகவும் இருக்கிறாள்
அன்பால் அனைவரையும்
அவள் இணைக்கிறாள்
ஒரு ஆணின் கோபத்தை
ஒற்றை ஆளாய் அடக்கவும்
அதே ஆணை தன்
அன்பால் அடக்கவும்
தெரிந்த பெண்களில்
என் அக்காவும் ஒருவள்
Akka thambi kavithai in tamil lyrics
அக்கா எனும் ஒற்றை வார்த்தையில்
தாய்மையை முதன் முதலாய் தந்து
என் கண்ணீரிலே மொத்த உயிரையும்
நனைய வைத்தவன்
அவனே என் தம்பி..!