NECTAR Recruitment 2023: என்இசிடிஏஆர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
NECTAR Recruitment 2023: தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அணுகலுக்கான வடகிழக்கு மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
NECTAR Recruitment 2023: தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அணுகலுக்கான வடகிழக்கு மையம் (நார்த்ஈஸ்ட் சென்டர் ஃபார் டெக்னாலஜி அப்ளிகேஷன் அண்ட் ரீச்- NECTAR), அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரிய அதிகாரி, ஆலோசகர், அசோசியேட், மேலாளர், ஒருங்கிணைப்பாளர், உதவியாளர், MTS, மேற்பார்வையாளர் மற்றும் பிற பல்வேறு காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 81
1. பதவியின் பெயர்: பிராந்திய அதிகாரி (RO)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
ஊதியம்: மாதம் ரூ.80,000/-.
வயது வரம்பு: 55 வயதுக்கு மேல்.
2. பதவியின் பெயர்: திட்ட ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
ஊதியம்: மாதம் ரூ.80,000/-.
வயது வரம்பு: 65 வயதுக்கு மேல்.
3. பதவியின் பெயர்: ரிசர்ச் அசோசியேட் (திட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
ஊதியம்: மாதம் ரூ.65,000/-.
வயது வரம்பு: 50 வயதுக்கு மேல்.
4. பதவியின் பெயர்: மாநில அதிகாரி (SO)
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
ஊதியம்: மாதம் ரூ.60,000/-.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேல்.
5.காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.60,000/-.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேல்.
6. பதவியின் பெயர்: திட்ட ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.55,000/-.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேல்.
7. பதவியின் பெயர்: ரிசர்ச் அசோசியேட்
காலியிடங்களின் எண்ணிக்கை: 03 (மூன்று)
ஊதியம்: மாதம் ரூ.50,000/-.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேல்.
8. பதவியின் பெயர்: ஒருங்கிணைப்பாளர் எம்ஐஎஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.50,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
9. பதவியின் பெயர்: நிதி மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.50,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
10. பதவியின் பெயர்: ரிமோட் பைலட் (பயிற்சியாளர்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 02 (இரண்டு)
ஊதியம்: மாதம் ரூ.40,000/-.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேல்.
11. பதவியின் பெயர்: சீனியர் ரிசர்ச் ஃபெலோ (திட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 06 (ஆறு)
ஊதியம்: மாதம் ரூ.35,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
12. பதவியின் பெயர்: அக்ரி மார்க்கெட்டிங் நிபுணர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.35,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
13. பதவியின் பெயர்: திட்ட அசோசியேட் (வன ஆய்வு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.35,000/-.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேல்.
14. பதவியின் பெயர்: திட்ட அசோசியேட் (தேனீ வளர்ப்பு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.35,000/-.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேல்.
15. பதவியின் பெயர்: திட்ட அசோசியேட் (ஜிஐஎஸ்&ஆர்எஸ்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.35,000/-.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேல்.
16. பதவியின் பெயர்: தொழில்நுட்ப அதிகாரி
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.30,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
17. பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 12 (பன்னிரண்டு)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேல்.
18. பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (தீவன விதை திட்டம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
19. பதவியின் பெயர்: MIS உதவியாளர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை: 05 (ஐந்து)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேல்.
20. பதவியின் பெயர்: நிதி & நிர்வாக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 03 (மூன்று)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேல்.
21. பதவியின் பெயர்: பயிர் வளர்ப்பு நிபுணர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 02 (இரண்டு)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
22. பதவியின் பெயர்: திட்ட உதவியாளர் (ஜிஐஎஸ்&ஆர்எஸ்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 02 (இரண்டு)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேல்.
23. பதவியின் பெயர்: ப்ராஜெக்ட் ஃபெலோ
காலியிடங்களின் எண்ணிக்கை: 05 (ஐந்து)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
24. பதவியின் பெயர்: GIS ஆய்வக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01 (ஒன்று)
ஊதியம்: மாதம் ரூ.25,000/-.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேல்.
25. பதவியின் பெயர்: சமூக அணிதிரட்டல்
காலியிடங்களின் எண்ணிக்கை: 03 (மூன்று)
ஊதியம்: மாதம் ரூ.22,000/-.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேல்.
26. பதவியின் பெயர்: லேப் டெக்னீசியன்
காலியிடங்களின் எண்ணிக்கை: 02 (இரண்டு)
ஊதியம்: மாதம் ரூ.20,000/-.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேல்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: ஏப்ரல் 01, 2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 24, 2023
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விபரங்களுக்கு: Click Here