சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 காலிப் பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 1961 அப்ரண்டிஸ் சட்டம் மற்றும் வங்கியின் பயிற்சிக் கொள்கையின்படி, தொழிற்பயிற்சியாளர்களின் ஈடுபாட்டிற்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவி: அப்ரண்டிஸ்
காலியிடங்கள்: 5000
சம்பளம்:
கிராமப்புற/செமி நகர்ப்புற கிளைகள்: ரூ.10000; டைம் அலவன்ஸ் ரூ.225
நகர்ப்புற கிளைகள்: ரூ 12000; டைம் அலவன்ஸ் ரூ. 300
மெட்ரோ கிளைகள்: ரூ 15000; டைம் அலவன்ஸ் ரூ. 350
பயிற்சியாளர்களுக்கான மாநில வாரியான விவரம்:
குஜராத்- 342
டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி- 3
மத்திய பிரதேசம்- 502
சத்தீஸ்கர் -134
சண்டிகர் -43
ஹரியானா- 108
பஞ்சாப் -150
ஜம்மு காஷ்மீர்- 26
இமாச்சல பிரதேசம்- 63
கேரளா -136
ராஜஸ்தான்- 192
தமிழ்நாடு- 230
புதுச்சேரி- 01
உத்தரகாண்ட்- 41
டெல்லி -141
அசாம்- 135
மணிப்பூர் -09
நாகாலாந்து- 07
அருணாச்சல பிரதேசம்- 08
மிசோரம் -02
மேகாலயா -08
திரிபுரா -06
கர்நாடகா-115
தெலுங்கானா -106
ஆந்திரப் பிரதேசம்- 141
மேற்கு வங்காளம் -362
அந்தமான் & நிக்கோபார்- 01
சிக்கிம் -16
உத்தரப்பிரதேசம் -615
கோவா- 44
ஒடிசா -112
மகாராஷ்டிரா -629
பீகார் -526
ஜார்கண்ட் -46
வயது வரம்பு: 31 மார்ச் 2023 தேதியின்படி 20 வயது முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதிகள்.
விண்ணப்பக் கட்டணம்:
PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 + ஜிஎஸ்டி
SC/ST/அனைத்து பெண்களுக்கும் ரூ.600+ ஜிஎஸ்டி
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.800 மற்றும் வரி
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஆன்-லைன் பதிவுக்கான தொடக்கத் தேதி 20-03-2023
ஆன்-லைன் பதிவுக்கான இறுதித் தேதி 03-04-2023
ஆன்லைன் தேர்வின் தேதி ( தற்காலிகமானது) ஏப்ரல் 2வது வாரம்
மேலும் விபரங்களுக்கு : Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here