நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: காரணம் இதுதான்
தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வரும் 20ம் தேதி, காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை, மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்ற போதும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
எனவே, ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக பள்ளிகளுக்கு நாளை முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.