பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ்-1 துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29 மற்றும் 30-ந் தேத்களில் நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.