பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.;

Update: 2021-07-31 09:33 GMT

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News