Occasional Meaning in Tamil- ஆங்கில வார்த்தை Occasional -க்கு இப்படி தான் பொருள் கொள்ள வேண்டுமாம்

Occasional Meaning in Tamil- ஆங்கில வார்த்தை Occasional -க்கு எப்படி தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதை அறிய தொடர்ந்து படித்து பாருங்கள்.

Update: 2023-10-09 12:12 GMT

occasional (அக்கேசனல்) என்கிற ஆங்கில வார்த்தைக்கு அவ்வப்போது, சரியான தருணம் என தமிழில் பொருள் வருகிறது. ஆங்கில இலக்கியத்தில் occasional அப்ஜெக்டிவ் ஆக வருகிறது. ஆனால் occasionally (அக்கேஷனலி) என்ற வார்த்தை அட்வெர்ப் ஆக வருகிறது. ஒரு சம்பவம் நடக்கும் ஆனால் அது தொடர்ச்சியாக அல்ல. ஏதேச்சையாக  நடக்கக் கூடியது அல்லது ஒரு இடத்தை குறிப்பிடுவது சரியான தருணம் என்பதை தான் அக்கேசனல் என ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.


Occasional Meaning in Tamilஆங்கில இலக்கியம் தொடர்பான இந்த வார்த்தைக்கு தமிழில் உதாரணத்துடன் எடுத்து கூறினால் தான் இதனை படிப்பவர்களுக்கு எளிதாக புரியும் என்பதால் ஒரு உதாரணத்துடன் இதனை விளக்கி கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Occasional Meaning in Tamilஉதாரணமாக நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலம் சரியான நேரத்தில் நிலவில் தரை இறங்கிய போது பிரதமர் மோடி தென்னாப்பிரிக்க நாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவர் நாடு திரும்பியதும் முதலில் நேராக சென்றது இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்ப்பதற்காக தான். அந்த தருணத்தில் (occasional)இஸ்ரோ விஞ்ஞானிகளின் மன நிலை எப்படி இருந்தது என்பதை விளக்க வார்த்தைகள் இல்லை. இது ஒரு உதாரணம்.


Occasional Meaning in Tamilஇன்னொரு உதாரணம் தமிழகம் தொடர்பானது. சந்திரயான் 3 விண்கலம் தயாரித்து அனுப்பிய சாதனை பயணத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல். கடந்த சில நாட்களுக்கு முன் வீர முத்துவேல் உள்பட தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை சென்னைக்கு வரவழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். அந்த தருணத்தில் என்பதை விவரிக்கும்போது    occasional      என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

Occasional Meaning in Tamilஇப்படி  occasional   என்ற ஆங்கில வார்த்தைக்கு  ஏராளமான உதாரணங்களை கூறிக்கொண்டே செல்லலாம்.   மேலும்   occasional  என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைப்பதில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

Tags:    

Similar News