மக்கள் மடையர்கள் அல்ல...அதிமுக நிர்வாகி அடித்த திமுக போஸ்டர்
இப்படியும் சில மனிதர்கள்..;
சூழ்ச்சிக்கும் சூதுவுக்கும் எதிராக பணம் கொடுத்தால் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என தமிழக மக்களை வாங்க நினைத்த அதிமுகவினரை வாங்க முடியாது என நல்ல தீர்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி..
சத்துணவு பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் உள்ளிட்ட தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 15 ஆண்டுகளாக அடிமை அதிகாரத்தை உடைத்து ஜனநாயகம் நிலைத்திட செய்த மணி கண்ணன் அவர்களும் மக்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டும் அதேபோல விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராக ஆர் லட்சுமணன் அவர்களும் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என வண்டிப்பாளையம் ஆர் ராஜா ஆயி அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் போஸ்டர் அடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது