திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு வெற்றி

Update: 2021-05-02 19:31 GMT

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெற்றிப் பெற்றார். கே.என்.நேரு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 515 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபன் 31 ஆயிரத்து 588 வாக்குகள் பெற்று நிலையில் கே.என்.நேருவிடம் 80 ஆயிரத்து 927 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Similar News