அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை...

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை...;

Update: 2021-05-09 03:00 GMT

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியதிட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

Tags:    

Similar News