ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சொந்த ஊர் செல்ல ஆர்வம்
போதிய பஸ் கிடைக்காமல் அவதிப்படுவோர்
ஊரடங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சொந்த ஊர் செல்ல ஆர்வம்
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். ஊருக்கு செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று தமிழக அரசு அறிவிசாலும் போதிய பஸ் கிடைக்காமல் அவதிப்படுவோர் அதிகம்.இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சென்னையை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிச்சிக்கிட்டே போகுது..