சென்னையில் இருந்து இன்றிரவு வெளியூர்களுக்கு புறப்படும் கடைசி பேருந்துகள்...
சிறப்பு பேருந்து.;
சென்னையில் இருந்து இன்றிரவு வெளியூர்களுக்கு புறப்படும் கடைசி பேருந்துகள் எவை தெரியுமா?
சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு மார்த்தாண்டத்துக்கும், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலுக்கும் கடைசி சிறப்பு பேருந்து இரவு 7 மணிக்கு தூத்துக்குடிக்கும், இரவு 7.30 மணிக்கு செங்கோட்டைக்கும் கடைசி சிறப்பு பேருந்து இரவு 8 மணிக்கு திருநெல்வேலிக்கும், திண்டுக்கல்லுக்கும் கடைசி சிறப்பு பேருந்து இரவு 11.30 மணிக்கு மதுரைக்கும், 11.45க்கு திருச்சிக்கும் கடைசி சிறப்பு பேருந்து.. பயணத்தில் கவனம் மக்களே...