கோபிச்செட்டிபாளையம்: கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், 28487 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.;
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 25 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டது.
அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கேயட்டையன் 1,07,999 வாக்குகள்
திமுக வேட்பாளர் மணிமாறன் 79512வாக்குகள்..
அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கேயட்டையன்
28,487வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.