தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் பல கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது;
தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு -
ஏப்.26ஆம் தேதி முதல்
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை
பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை
அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை
அனைத்து உணவகங்கள், தேனீர் விடுதிகளில் பார்சல் மட்டுமே அனுமதி. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை
அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.