இந்துமுன்னணி அகில பாரத செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது
கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வளாகத்தில் பெஷாவர் மடத்தில் அகில பாரத செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது;
கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வளாகத்தில் இந்துமுன்னணி அகில பாரத செயற்குழு கூட்டம்
கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வளாகத்தில் பெஷாவர் மடத்தில் அகில பாரத செயற்குழு கூட்டம் இன்று காலை துவங்கியது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள இந்துமுன்னணி மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.