இலங்கை ரூபாயின் மதிப்பு விழுந்தது

இலங்கை ரூபாயின் மதிப்பு விழுந்தது
X

மோசமான நிலைக்குச் இறங்கியது இலங்கை ரூபாவின் பெறுமதி ,அமெரிக்க டாலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து இன்று 202.04 ரூபாயாக பதிவாகி உள்ளது.இலங்கை மத்திய வங்கி இதை தெரிவித்துள்ளது.




அண்மைய நாட்களில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு வந்தது.அந்த வகையில் கடந்த வாரம் இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 201. 77 ரூபாயாக இருந்தது.எனினும் இன்று மேலும் அதிகரித்து 202.04 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!