ரஷியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி

ரஷியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி
X
ரஷியா நாட்டில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர்.

தென்மேற்கு ரஷியாவின் கசாமில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவம், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற நேரத்தில் பயந்த நிலையில் இரண்டு குழந்தைகள் மூன்றாவது மாடியில் கீழே குதித்த விபரீதமும் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.இது தொடர்பாக ரஷ்ய போலீசார் 19 வயது இளைஞரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story