தென்ஆப்ரிக்க விமானங்களுக்கு பிரேசில் தடை

தென்ஆப்ரிக்க விமானங்களுக்கு பிரேசில் தடை
X

புதிய வகை கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென்ஆப்ரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேஸில் 3 ஆவது இடத்திலுள்ளது. தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதேபோல், தென்ஆப்ரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து தென் ஆப்ரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளதோடு பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் பிரேசில் நீட்டித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture