உலக கோப்பை கனவு தோல்வி... காதல் கனவு வெற்றி ...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, தனது நீண்ட நாள் காதலியான ஸ்வாதி ஆஸ்தானாவை திருமணம் செய்து கொண்டார்.
நவதீப் சைனி நவம்பர் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்
நவம்பர் 23, கிரிக்கெட் வீரர் சைனியின் பிறந்தநாள் அன்றே கனவு காதலியை திருமணமும் செய்து கொண்டார்
திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்த சைனி
வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாகவும், அதற்கு வாழ்த்துகளை தெரிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்
சைனியின் காதல் மனைவி ஸ்வாதி ஆஸ்தான், பேஷன், லைப்ஸ்டைல், பயணம் பற்றி விடியோக்களை பதிவிடும் vloggerஆக உள்ளார்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார் சைனி
ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்
Explore